கரிசல்

Blog best viewed in Firefox/Chrome

December 4, 2012

முட்டைக்குள் புகுந்து குஞ்சின் கழுத்தை நெறி!

பல வருடங்களுக்கு முன்னால் கருணாநிதியை ஒரு தும்பு தூசியாகக்கூட மதிக்காத என் உறவினர் “இந்த கருணாநிதி, காமராஜ் எம்ஜியார்னு எவன் செத்தாலும் உடனே மெரீனா பீச்சுல சிலை வெச்சுடறான். இவன் போனப்புறம் இவனுக்கு எவன் சிலை வைக்கிறான்னு நான் பாத்துரணும்” என்பார். எனக்கு அது பெரிய விஷயமாகப் பட்டதில்லை. ஆனால், தனது உலகத்தில் தானாக இருப்பவர்களையும் நிம்மதியாக இருக்க விடாமல், என்னய்யா நம்ம சில்லுண்டிக் கனவுகள் குலைஞ்சு போச்சே என்று எழுதிக் கொல்லும் குரு ஜே.மோ. வின் எழுத்துக்கள் நிரம்பிய மெரீனா பீச்சை விட கருணாநிதியின் சிலைகள் நிரம்பிய நாற்றமெடுத்த மெரீனா கடற்கரை எவ்வளவோ அணுக்கமாயிருக்கிறது.

Comments are closed.

Powered by WordPress